Verse 5821 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirunaageccharam Thirukkurundhogai · Verse 2 of 10
திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை · 5.52.2
நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்மேவி வந்து வணங்கி வினையொடுபாவ மாயின பற்றறு வித்திடுந்தேவர் போல்திரு நாகேச் சரவரே.