Verse 5822 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirunaageccharam Thirukkurundhogai · Verse 3 of 10
திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை · 5.52.3
ஓத மார்கட லின்விட முண்டவர்ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம்மாதோர் கூறர் மழுவல னேந்தியநாதர் போல்திரு நாகேச் சரவரே.