Verse 5823 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirunaageccharam Thirukkurundhogai · Verse 4 of 10
திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை · 5.52.4
சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்ஐந்த லையர வின்பணி கொண்டருள்மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.