Verse 6061 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkaanoor Thirukkurundhogai · Verse 2 of 10
திருக்கானூர் – திருக்குறுந்தொகை · 5.76.2
பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதிஉண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள்கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப்புண்ட ரீகப் பொதும்பி லொதுங்கியே.