Verse 6062 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkaanoor Thirukkurundhogai · Verse 3 of 10

திருக்கானூர் – திருக்குறுந்தொகை · 5.76.3

தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம்மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்காயத் தேயுளன் கானூர் முளையினைவாயத் தால்வணங் கீர்வினை மாயவே.
Share