Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 19 of 157
மைந்தர் வட்டாடும் இடங்கள்
இயங்குறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி,மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது, என்னப்புயங்களில் கலவைச் சாந்தும் புணர் முலைச் சுவடும் நீங்காப்பயம் கெழு குமரர் வட்டாட்டு ஆடிடம் பலவும் கண்டார்.