Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 24 of 157
கன்னிமாடத்துள்ள சீதாதேவியின் சிறப்பு
செப்பும் காலைச், செங்கமலத்தோன் முதல் யாரும்எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்அப் பெண் தானே ஆயின போது, இங்கு அயல் வேறு ஓர்ஒப்பு, எங்கே கொண்டு எவ் வகை நாடி உரை செய்வேம்.