verse 592 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 29 of 157

கம்பராமாயணம் 592 · மிதிலைக் காட்சிப் படலம்

மலர் மேல் நின்று இம் மங்கை இவ் வையம் அத்து இடை வைகப்,பலகாலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார்,அலகு ஓ இல்லா அந்தணர் ஓ, நல் அறம் ஏ ஓ,உலகோ, வானோ, உம்பர் கொல் ஓ! ஈது உணரேம் ஆல்.
Share