verse 684 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 121 of 157
அம்பரீடற்கு ரிசீகன் மகற்கொடை நேர்தல்
கம்பராமாயணம் 684 · மிதிலைக் காட்சிப் படலம்
நல் தவ ரிசிகன் வைகும்நனை வரும் பழுவம் நண்ணிக்கொற்றவன் வினவலோடும்,இசைந்தனர், குமரர் தம்முள்,பெற்றவள்,'இளவல் எற்கே'என்றனள்;'பிதாமுன்' என்றான்:மற்றைய மைந்தன் நக்கு,மன்னவன் தன்னை நோக்கி.