verse 685 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 122 of 157

அம்பரீடன் சுனச்சேபனைப் பெற்றுக்கொண்டு செல்லுகையில் உச்சிப்போதாதல்

கம்பராமாயணம் 685 · மிதிலைக் காட்சிப் படலம்

'கொடுத்து அருள் வெறுக்கை வேண்டிற்று,ஒற்கம் ஆம் விழுமம் குன்றஎடுத்து எனை வளர்த்த தாதைக்கு'என்று அவன் தொழுது, வேந்தன்தடுப்பு அரும் தேரின் ஏறித்தடை இலர் படர்தலோடும்,சுடர்க் கதிர்க் கடவுள் வானத்துஉச்சி அம் சூழல் புக்கான்.
Share