Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 124 of 157
சுனச்சேபன் தன்குறையைக் கோசிகனிடம் கூறல்
விறப்பொடு வணக்கம் செய்தவிடலையை இனிது நோக்கிச்சிறப்பு உடை முனிவன்,'என்னேதெருமரல்? செப்புக' என்ன,'அறம் பொருள் உணர்ந்தோய்! என்றன்அன்னையும் தாதை தானும்உறப் பொருள் கொண்டு, வேந்தற்குஉதவினர்' என்றான் உற்றோன்.