verse 688 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 125 of 157

கோசிகன் சுனச்சேபனுக்குப் பிரதியாகத் தன்மக்களில் ஒருவனைச் செல்லுமாறு கூறல்

கம்பராமாயணம் 688 · மிதிலைக் காட்சிப் படலம்

மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளாத்'தத்துறல் ஒழி நீ, யானே தடுப்பென் நின் உயிரை' என்று,புத்திரர் தம்மை நோக்கிப்'போக வேந்தோடும்' என்னாஅ தகு முனிவன் கூற, அவர் மறுத்து அகறல் காணா .
Share