verse 5639 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 39 of 61

அநுமன் செய்த போரினால் சுற்றிலும் நேர்ந்த நிகழ்ச்சிகள்

கம்பராமாயணம் 5639 · கிங்கரர் வதைப் படலம்

சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,நீறு சேர் நெடும்தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப,ஆறு போல் வரும் குருதி, அவ் அநுமனால் அலைப்பு உண்டுஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது; அவ் இலங்கை.
Share