verse 5659 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 59 of 61
இராவணன் நாணுதல்
கம்பராமாயணம் 5659 · கிங்கரர் வதைப் படலம்
ஏவலின் எய்தினர் இருந்த எண்திசைத்தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான்;"யாவது? என்று அறிந்திலிர் போலுமால்!"என்றான்மூவகை உலகையும் விழுங்க மூள்கின்றான்.