verse 6685 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 42 of 74

பிசாசன் பெருமை

கம்பராமாயணம் 6685 · இலங்கை வேள்விப் படலம்

அசஞ்சலப் படை ஐ இரு கோடியன், அமரின்வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான்,இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரோடும் முன் நாள்பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு பித்தன்.
Share