verse 31 · Valaiyapathi · Anonymous

புறத்திரட்டு · செய்யுள் 31

வளையாபதி 31 · புறத்திரட்டு

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம்கள்வர்என்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்உள்ளில் உறுபொருளை ஒட்டா(து) ஒழிந்தவர்எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வ மிகப்பவே.
Share