verse 41 · Valaiyapathi · Anonymous
புறத்திரட்டு · செய்யுள் 41
வளையாபதி 41 · புறத்திரட்டு
பருவந்து சாலப் பலர்கொல்என்(று) எண்ணிஒருவந்தம் உள்ளத்(து) உவத்தல் ஒழிமின்வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்ஒருவன் உலகிற்(கு) உளன்என்னும் ஆறே.