Verse 2517 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 1 of 11
பண் · பியந்தைக்காந்தாரம்
திருவாழ்கொளிபுத்தூர் · 2.94.1
சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.