Verse 2519 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 3 of 11
திருவாழ்கொளிபுத்தூர் · 2.94.3
நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும்வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார்வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.