verse 585 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 22 of 157

அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழி

கம்பராமாயணம் 585 · மிதிலைக் காட்சிப் படலம்

உம்பர்க்கு ஏயும் மாளிகை ஓளி நிழல் பாய,இம்பர்த் தோன்றும் நாகர் தம் நாட்டின் எழில் காட்டிப் ,பம்பிப் பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன்அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார்.
Share