verse 6683 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 40 of 74

பெரும்பக்கன் பெருமை

கம்பராமாயணம் 6683 · இலங்கை வேள்விப் படலம்

'தேவரும், தக்க முனிவரும், திசை முகன் முதலாமூவரும் பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான்,தாவரும் பக்கம் எண் இரு கோடியின் தலைவன்,மா பெரும் பக்கன் என்று உளன், குன்றினும் வலியான்.'
Share