Verse 1905 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirucchaaykkaadu · Verse 7 of 11
திருச்சாய்க்காடு · 2.38.7
வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே.