Verse 1906 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirucchaaykkaadu · Verse 8 of 11
திருச்சாய்க்காடு · 2.38.8
இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்தஅரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.