Verse 2518 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 2 of 11

திருவாழ்கொளிபுத்தூர் · 2.94.2

எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார்பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார்வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
Share