Verse 3570 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkayilaayam Thiruviraagam · Verse 4 of 11

திருக்கயிலாயம் – திருவிராகம் · 3.68.4

முடியசடை பிடியதொரு வடியமழு வுடையர்செடி யுடையதலையில்வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி நொடியமகிழ் அடிகளிடமாங்கொடியகுர லுடையவிடை கடியதுடி யடியினொடு மிடியினதிரக்கடியகுரல் நெடியமுகில் மடியவத ரடிகொள்கயி லாயமலையே.
Share