Verse 4077 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruvegambam Thiruiyamagam · Verse 10 of 11
திருவேகம்பம் – திருஇயமகம் · 3.114.10
ஓருடம்பினை யீருரு வாகவே யுன்பொருட்டிற மீருரு வாகவேஆருமெய்தற் கரிது பெரிதுமே ஆற்றலெய்தற் கரிது பெரிதுமேதேரரும்மறி யாது திகைப்பரே சித்தமும்மறி யாது திகைப்பரேகார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.