verse 2 · Kundalakesi · Nathakuthanar
மனந்தூயோர்க்கே இன்பமுளவாகும் எனல்
குண்டலகேசி 3 · மனந்தூயோர்க்கே இன்பமுளவாகும் எனல்
வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல்தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத்தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம்.