verse 4 · Kundalakesi · Nathakuthanar

நுகர்வினால் அவாவறுத்தல் கூடாதெனல்

குண்டலகேசி 5 · நுகர்வினால் அவாவறுத்தல் கூடாதெனல்

வகையெழிற் றோள்க ளென்றும் மணிநிறக் குஞ்சி யென்றும்புகழெழ விகற்பிக் கின்ற பொருளில் காமத்தை மற்றோர்தொகையெழுங் காத றன்னாற் றுய்த்தியாந் துடைத்து மென்பாரகையழ லழுவந் தன்னை நெய்யினா லவிக்க லாமோ.
Share