Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 87 of 93
வழி வகுத்துச் செல்லுமாறு இராமன் நீலனைப் பணித்தல்
நீலனை நெடிது நோக்கி நேமியோன் பணிப்பான், நம் தம்பால் வரும் சேனை தன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம்,சால்பு உற முன்னர்ச் சென்று சரி நெறி துருவிப் போதி;மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ.