Verse 2122 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkudavaayil · Verse 5 of 11
திருக்குடவாயில் · 2.58.5
இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாகப்பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.