verse 5 · Kundalakesi · Nathakuthanar

நுகர்வினால் அவாவறுத்தல் கூடாதெனல்

குண்டலகேசி 6 · நுகர்வினால் அவாவறுத்தல் கூடாதெனல்

அனலென நினைப்பிற் பொத்தி யகந்தலைக் கொண்ட காமக்கனலினை யுவர்ப்பு நீராற் கடையற வவித்து மென்னார்நினைவிலாப் புணர்ச்சி தன்னா னீக்குது மென்று நிற்பார்புனலினைப் புனலினாலே யாவர் போகாமை வைப்பார்.
Share