verse 10 · Kundalakesi · Nathakuthanar

யாக்கையின் இழிதகைமை

குண்டலகேசி 11 · யாக்கையின் இழிதகைமை

நன்கன நாறுமி தென்றிவ் வுடம்பு நயக்கின்ற தாயினென்பது வாயில்க டோறு முண்ணின் றழுக்குச் சொரியத்தின்பதொர் நாயு மிழுப்பத் திசைதொறுஞ் சீப்பில்கு போழ்தினின்பநன் னாற்ற மிதன்க ணெவ்வகை யாற்கொள்ள லாமே.
Share