verse 13 · Kundalakesi · Nathakuthanar

யாக்கையின் இழிதகைமை

குண்டலகேசி 14 · யாக்கையின் இழிதகைமை

எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேற்றினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகிநுனைய புழுக்குலந் தம்மா னுகரவும் வாழவும் பட்டவினைய வுடம்பினைப் பாவி யானென தென்னலு மாமே.
Share