verse 18 · Kundalakesi · Nathakuthanar
இடுக்கணழியாமை
குண்டலகேசி 19 · இடுக்கணழியாமை
வேரிக் கமழ்தா ரரசன்விடு கென்ற போழ்தும்தாரித்த லாகா வகையாற்கொலை சூழ்ந்த பின்னும்பூரித்தல் வாடுதலென் றிவற்றாற்பொலி வின்றிநின்றான்பாரித்த தெல்லாம் வினையின்பய னென்ன வல்லான்.