verse 7 · Kundalakesi · Nathakuthanar
கூற்றுவன் கொடுமை
குண்டலகேசி 8 · கூற்றுவன் கொடுமை
அரவின மரக்க ராளி யவைகளுஞ் சிறிது தம்மைமருவினாற் றீய வாகா வரம்பில்கா லத்து ளென்றும்பிரிவில மாகித் தன்சொற் பேணியே யொழுகு நங்கட்கொருபொழு திரங்க மாட்டாக் கூற்றின்யா ருய்து மென்பார்.