verse 8586 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Piramaatthira Padalam · Verse 14 of 231

கம்பராமாயணம் 8586 · பிரமாத்திரப் படலம்

சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந்தானை, தள்ளி,சிங்கத்தின் நாதம் வந்து செவி புக, விலங்கு சிந்தி'எங்கு உற்ற 'என்னா வண்ணம் இரிந்தபோல் இரிந்த, ஏழைபங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான்.
Share