verse 8 · Kundalakesi · Nathakuthanar
கூற்றுவன் கொடுமை
குண்டலகேசி 9 · கூற்றுவன் கொடுமை
பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்காளையாந் தன்மை செத்துங் காமுறு மிளமை செத்தும்மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகிநாளுநாட் சாகின் றாமா னமக்குநா மழாத தென்னோ.