verse 12 · Kundalakesi · Nathakuthanar
யாக்கையின் இழிதகைமை
குண்டலகேசி 13 · யாக்கையின் இழிதகைமை
உறுப்புக் கடாமுடன் கூடி யொன்றா யிருந்த பெரும்பைமறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேலிவ் வுறுப்புக்குறைத்தன போல வழுகிக் குறைந்து குறைந்து சொரியவெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவது முண்டோ.