பாடல் 12 · குண்டலகேசி · நாதகுத்தனார்

யாக்கையின் இழிதகைமை

குண்டலகேசி 13 · யாக்கையின் இழிதகைமை

உறுப்புக் கடாமுடன் கூடி யொன்றா யிருந்த பெரும்பைமறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேலிவ் வுறுப்புக்குறைத்தன போல வழுகிக் குறைந்து குறைந்து சொரியவெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவது முண்டோ.
பகிர்