பாடல் 9 · குண்டலகேசி · நாதகுத்தனார்
கூற்றுவன் கொடுமை
குண்டலகேசி 10 · கூற்றுவன் கொடுமை
கோள்வலைப்பட்டுச் சாவாங்கொலைக்களங் குறித்துச் சென்றேமீளினு மீளக் காண்டுமீட்சியொன் றானு மில்லாநாளடி யிடுத றோன்றுநம்முயிர் பருகுங் கூற்றின்வாளின்வாய்த் தலைவைப் பாக்குச்செல்கின்றோம் வாழ்கின் றோமோ.