பாடல் 14 · குண்டலகேசி · நாதகுத்தனார்

இறைமாட்சி

குண்டலகேசி 15 · இறைமாட்சி

இறந்த நற்குண மெய்தற் கரியவாயுறைந்த தம்மையெல் லாமுட னாக்குவான்பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடையறங்கொள் கோலண்ணன் மும்மத யானையான்.
பகிர்