பாடல் 71 · வளையாபதி · அறியப்படாத ஆசிரியர்
யாப்பருங்கலம் · 93ஆம் நூற்பா
வளையாபதி 71 · யாப்பருங்கலம்
வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சேமத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதேஉத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சேஉத்தம நன்னெறிக்கண் நின்(று)ஊக்கஞ் செய்தியேற்சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே.