பாடல் 67 · வளையாபதி · அறியப்படாத ஆசிரியர்

சிலம்பு · கனாத்திறம் 13

வளையாபதி 67 · சிலம்பு உரை

துக்கந் துடைக்குந் துகளறு காட்சியநிக்கந்த வேடத்(து) இருடி கணங்களைஒக்க அடிவீழ்ந்(து) உலகியல் செய்தபின்அக்கதை யாழ்கொண்(டு) அமைவரப் பண்ணி.
பகிர்