பாடல் 63 · வளையாபதி · அறியப்படாத ஆசிரியர்
புறத்திரட்டு · செய்யுள் 63
வளையாபதி 63 · புறத்திரட்டு
பெண்டிர் மதியார் பெருங்கிளை தானதுகொண்ட விரகர் குறிப்பினின் அஃகுபவெண்டறை நின்று வெறுக்கை இலராயின்மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்.