பாடல் 11 · குண்டலகேசி · நாதகுத்தனார்

யாக்கையின் இழிதகைமை

குண்டலகேசி 12 · யாக்கையின் இழிதகைமை

மாறுகொள் மந்தர மென்று மரகத வீங்கெழு வென்றும்தேறிடத் தோள்க டிறத்தே திறத்துளிக் காமுற்ற தாயிற்பாறொடு நாய்க ளசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தினேறிய வித்தசை தன்மாட்டின்புற லாவதிங் கென்னோ?
பகிர்