verse 15 · Kundalakesi · Nathakuthanar
இறைமாட்சி
குண்டலகேசி 16 · இறைமாட்சி
சீற்றஞ் செற்றுப்பொய் நீக்கிச்செங் கோலினாற்கூற்றங் காய்ந்து கொடுக்க வெனுந்துணைமாற்ற மேநவின் றான்றடு மாற்றத்துத்தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினான்.