Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 33 of 74
இராவணன் துணைவரின் பெருமை கூறத் தொடங்குதல்
'இலங்கையின் அரண் இது படையின் எண் இது;வலங்கையின் வாள் சிவன் கொடுக்க வாங்கியஅலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம் இல்வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர்.