verse 7773 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 12 of 95
கம்பராமாயணம் 7773 · மாயா சனகப் படலம்
‘பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,கண் எலாம் நும்கண் ஆக்கி, காம வேள் என்னும் நாமத்துஅண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங்கணை அரியத் தக்கபுண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர்.