பாடல் 2224 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · பள்ளி படைப் படலம் · பாடல் 34 / 141

கம்பராமாயணம் 2224 · பள்ளி படைப் படலம்

சூழ் அமைந்த சுரும்பும் , நரம்பும் , தம்ஏழ் அமைந்த இசை இசையாமையால் ,மாழை உண்கண் மயில் எனும் சாயலார்கூழை போன்ற பொருநர் குழாங்களே .
பகிர்