பாடல் 2643 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருக்கீழ்வேளூர் · பாடல் 6 / 11

திருக்கீழ்வேளூர் · 2.105.6

கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்துள்கித்தொத்து லாவிய நூலணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்ப்பித்து லாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக் கோயில்மன்னும்முத்து லாவிய வித்தினை யேத்துமின் முடுகிய இடர்போமே.
பகிர்